Saturday, December 15, 2012

இஸ்லாத்தில் சுதந்திரம்

இணை வைப்பதைத் தவிர
மற்ற எல்லாவற்றிலும்
இஸ்லாத்தில் சுதந்திரம் உண்டு.

வாழச்சொல்வதே இஸ்லாம்,
சாகச் சொல்வதல்ல.

இஸ்லாத்தை
அறிவுடையோரிடமிருந்து
தெரிந்துகொள்ள வேண்டும்
அறிவில்லாதவர்களிடமிருந்து அல்ல.

1 comment:

  1. கல்வி கற்ற பிறப்பால் முஸ்லிம் செய்யும் தொண்டு மிகையாக உள்ளது. கற்றவர்கள் ,அறிந்தவர்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது விருப்பம் கொண்டு வந்தவர்கள் தொண்டு சிறப்பாக உள்ளது . காரணம் அவர் உள்ளதையே சொல்ல முனைவார்.
    கடையில் சரக்கு இருக்கிறது நல்ல விற்பனையாளர் குறைவு ,

    ReplyDelete