பிறைகண்ட பொழுதுமுதல் பெருநாள் தொழுகைக்கு முன் வரை முழங்கப்படும் தக்பீரின் தமிழாக்கம்.
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ்வேயன்றி இறைவனில்லை
அல்லாஹ் மிகப் பெரியவன்
அல்லாஹ் மிகப் பெரியவன்
அவனுக்கே புகழனைத்தும்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
வ-அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
வ-லில்லாஹில் ஹம்து
No comments:
Post a Comment