அல்-அமீன் என்று
முகம்மது நபி அழைக்கப்பட்டார்.
அல்-அமீன் என்றால் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்
என்று பொருள்
கல்விக்கூடமோ கலைக்கூடமோ அல்லது
அரசவையோ தந்த பட்டமல்ல இது.
நபியாக உயர்ந்தபின் தரப்பட்டதும் அல்ல.
சிறு வயதிலேயே பிறந்து வளர்ந்த சொந்த ஊர்
மக்களாலேயே தரப்பட்ட பட்டம்தான்
அல்-அமீன்
ஏனெனில், பொய் களவு ஏமாற்றுதல் போன்ற
யாதொரு தீய பழக்கமும் இல்லாதவராகவே
அவர் பிறந்தார் வளர்ந்தார் வாழ்ந்தார்
சின்னச் சின்னச் செய்திகள் அல்ல.
ReplyDeleteசரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள் அல்லது
அறியப்பட வேண்டிய சரித்திர நிகழ்வுகள்