Friday, September 21, 2012

அடிப்படைவாதம் செயலிழந்து போகும்

உலகக் கல்வியில் அறிவு பெருகும் போதும், மார்க்கக் கல்வியில் தெளிவு பெறும்போதும், இன்று சிற்சில உள்ளங்களில் தேங்கிக்கிடக்கும்
அடிப்படைவாதமும் செயலிழந்து போகும். அந்த இருள் விலக்கும் ஒளியில் இஸ்லாம் இணையற்றுப் பிரகாசிக்கும்
 

1 comment:

  1. Swami Vivekananda says " Every religion has produced men and women of most exalted characters". No other religion otherthan Hinduism and no other country other than India could have produced a man like Mahatma Gandhiji- Editorial Times of London.
    இந்தக் கருத்து அனைவரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும். இறைவனின் அருளைப்பெற அரேபியன் போல் வாழ்வதுதான் சரி என்பது மூட நம்பிக்கையாகும். எல்லா நாடுகளிலும் அனைத்து துறைகளில் தங்களிளால் இயன்ற முன்னேற்றத்தை செய்துள்னர். மேலும் அபிவிருத்தி செய்ய ஆர்வமாய் உள்ளனர்.முகம்மதுவின் போதனைகள் மட்டும் தனித்து பயணம் போக வேண்டியவதில்லை.இதுவேபயங்கரவாத சிந்தனையாகும். எல்லா விஞ்ஞானிகளின் கருத்தும் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு பதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி சதா ஏற்பட்டு வருகின்றது. கருத்துதான் முக்கியம். கலிலியோவா எனக்கு வழிகாட்டி.அவர் சொன்னதை நாம் அப்படியே நம்புவேன். மாறி யாராவது பேசினால் கலிலியோவை அவமாிரிதை செய்ததாக நம்புவேன் என்பதெல்லாம் விஞ்ஞான உலகில் கிடையாது. சமய உலகமும் இப்படி மாற வேண்டும். ஆண்டவனுக்கு அரேபியன் அரேபியன் அல்லாதவர் என்ற வேறுபாடுகிடையாது. நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடுதான் உண்டு. எல்லோரும் இன்புற்றிருக்கு நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே தினமும் இக்கருத்தை அனைவரும் ஒருமுறை ஓத வேண்டும்.

    ReplyDelete