உமர் அல்-காத்ரி அயர்லாந்தில் வாழும் ஓர் இஸ்லாமிய அறிஞர்.
இஸ்லாமிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர். http://en.wikipedia.org/wiki/Umar_Al-Qadri
மார்ட்கேஜ் பெற்று வீடு வாங்குவது பற்றி விளக்கமாக இந்த வீடியோவில் கூறுகிறார்.
அவசியம் கருதி மார்ட்கேஜில் வீடு வாங்குவது ஹலால் என்பதுதான் இவர் போன்ற பல இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து.
http://www.youtube.com/watch?v=ZEWvhOphY8Q

No comments:
Post a Comment