சிலரை விட சிலரை
இறைவன் மேன்மைப்படுத்தியுள்ளதில்
பேராசை கொள்ளாதீர்கள்!
ஆண்களுக்கு
அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
பெண்களுக்கு
அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
இறைவனிடம் அருள் வேண்டுங்கள்!
இறைவன் ஒவ்வொன்றையும்
அறிந்தவனாக இருக்கிறான்
குர்-ஆன் 4:32
மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதியை இறைவன் வழங்குகிறான்.
பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. முகம்மது நபி அவர்களின் பழமையான அந்தக் காலத்திலேயே கூட பெண்கள் பணி செய்திருக்கிறார்கள். அதை முகம்மது நபியும் அங்கீகரித்துள்ளார்.

No comments:
Post a Comment