Friday, October 19, 2012

ஹதீதுகளைக் கவனமாகப் பரிசீலியுங்கள்

குர்-ஆனுக்கு முரண்படும் எதையும் நாம் ஏற்கத் தேவையில்லை.

குர்-ஆனுக்கு விளக்கமாகவோ அதன் தொடர்ச்சியாகவோ வருபவற்றையே நாம் ஏற்க வேண்டும்.

மாற்றி நாம் நடந்தால் அது நம் மார்க்கத்தையே அழித்துவிடும்.
இறைவன் சொன்ன பாதையைவிட்டு மாற்றுப்பாதை சென்றால் நாம் எப்படி இஸ்லாமியர்கள் ஆவோம்?

ஹதீதுகளைக் கவனமாகப் பரிசீலியுங்கள்.

மூட நம்பிக்கைகளின் பால் செல்பவற்றையும் அறிவுக்குப் புறம்பானவற்றையும் நிராகரியுங்கள்.

குர்-ஆன் அறிவுக்குப் புறம்மானவற்றைக் கூறுவதில்லை.

குர்-ஆன் மூடநம்பிக்கையை ஏற்பதில்லை.
 

No comments:

Post a Comment