Friday, October 19, 2012

குர்-ஆனின் வரலாறு எங்கே?

குர்-ஆனின் வரலாறு குர்-ஆனிலேயே இருக்காது. சில தடயங்கள் கிடைக்கலாமே தவிர, முழு வரலாறு கிடைக்க வழியில்லை.

வரலாறு என்பது சரித்திரக் குறிப்புகள். சரித்திர குறிப்பாளர்கள் எழுதிச் சென்றவைதான் அவற்றுக்கான ஆதாரமாக அமையும். அதன் அடிப்படையில் நிறைய வரலாற்று நூல்களும் ஆவனங்களும் உண்டு.

இன்றைய இணைய உலகில், இதுபோன்ற ஆவனங்களைப் பெறுவது எளிது.

குர்-ஆன் வரலாறு அறிய ஆதாரங்களாக கீழே சில சுட்டிகளைத் தருகிறேன். இதுவே முழுமையான பட்டியல் என்றில்லை. இதுதான் நம்பகமான தளம் என்றும் இல்லை.

The history of the Noble Quran
http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=88535

Brief History of Compilation of the Qur’an
http://myummah.co.za/site/2008/01/30/brief-history-of-compilation-of-the-quran/

இதுபோல பல தகவல் தளங்கள் உள்ளன. கூடவே நூலகங்களில் புத்தகங்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment