Monday, October 8, 2012

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 2

கல்வி நிலை

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120819_tnmuslims2.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

* கல்வியில் நாட்டம் இல்லாமல் வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற தாழ்மை உணர்ச்சியே கொண்டிருக்கிறார்கள்

* வெளிநாடுகளிலும் கடை நிலை ஊழியர்களாகவே இருக்கிறார்கள்

* 2000க்குப் பிறகுதான் கல்வியின் அருமையை உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

* மதம் சார்ந்த கல்விக்கூடங்களிலும் இப்போது உலகக் கல்வியைப் பயில்விக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

* வெளிநாடு சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கவே என்றிருந்த முஸ்லிம்கள் இப்போது மாறி வருகிறார்கள்

No comments:

Post a Comment