அவனையே இறைவன் என நினைத்தால் நாம் அவனின் பண்புகளில் சிறிதேனும் பெறவேண்டாமா?
அறியாமையுடன் முஸ்லிம்:
இறைவனின் பண்புகள் இறைவனின் பண்புகளே. மனிதன் இறைவனின் பண்புகளை அடைய முயற்சிப்பது அறிவீனம்.
அன்புடன் முஸ்லிம்:
ஏன் நீங்கள் அன்புடையவனாய் இருக்க மாட்டீர்களா?
ஏன் நீங்கள் அன்புடையவனாய் இருக்க மாட்டீர்களா?
அறிவுடையவனாய் இருக்க மாட்டீர்களா?
கருணையுடையோனாய் இருக்க மாட்டீர்களா?
No comments:
Post a Comment