Monday, October 8, 2012

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 3


பெண்களின் நிலை

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/08/120819_tnmuslims3.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

இப்படிச் சிலரும்....

* கூடப்பிறந்த தம்பியும் என் மனைவியைப் பார்க்கக் கூடாது

* ஆண்கள்தான் உழைக்க வேண்டும் பெண்கள் வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும்

* பெண்களுக்கு பிள்ளைகளை வளர்க்கும் அளவுக்கு அறிவு இருந்தால் போதும்

* முஸ்லிம் பெண்கள் புர்கா போட்டுக்கொண்டு பிரியாணி ஆக்குவதற்காகத்தான்

* முஸ்லிம் பெண் என்றாலே வீட்டிலேயே இருபபர்கள், புர்கா, தலாக் தலாக் அவ்வளவுதான்


இப்படிச் சிலரும்....

* பெண் படித்தால் சமுதாயத்துக்கும் பயன்படும் என்று முகம்மது நபி சொல்லி இருக்கிறார்

* நபிகள் நாயகத்தின் போர்களில் சென்று பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்

* நாயகத்தைப் பற்றிய பெரும்பாளான அறிவிப்புகளைத் தந்தவர் ஆயிசா என்ற பெண்தான்

* அங்கங்களை மறைத்துக்கொண்டு அனைத்து காரியங்களிலும் அன்று ஈடுபட்டிருந்தார்கள் முஸ்லிம் பெண்கள்

* சமூக அரசியல் காரணமாகத்தான் பெண்கள் சிலவற்றிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் மார்க்கக் காரணங்களால் அல்ல

* தாயார்தான் கட்டாயப்படுத்திப் படிக்கவைத்தார்

* எத்தனைகையச் சூழலிலும் கல்வியைப் பெண்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது

* 5 குடும்பத்திற்கு ஒரு முஸ்லிம் பெண் பாதிக்கப்பட்டு மனோ வியாதியில் இருக்கிறாள்

* 80 விழுக்காடு பெண்கள் ஜமாத் அதாவது சமூகத் தலைவர்கள் காரணமாகத்தான் பாதிக்கப் பட்டவர்கள்

No comments:

Post a Comment