ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி பதிலாக அமையாது என்றான் நண்பன்
நீ உண்மையிலேயே மனுசன் தானா?
என்றேன் நான்.
என்றேன் நான்.
ஏன் அப்படிக் கேட்கிறாய்?
என்றான் நண்பன்
என் கேள்விக்கு உன் கேள்வியையே பதிலாக வைக்காதே என்றேன்
அதெப்படி முடியும் இந்தக் கேள்விக்கு வேறு எப்படி நான் பதில் சொல்ல முடியும் என்றான் நண்பன்.
அடுத்தமுறை சில நொடியேனும் யோசிக்காமல் எந்த கருத்தையும் அவசரப்பட்டு வெளியிடாதே என்றேன்.

No comments:
Post a Comment